america டிரம்பின் வரி விதிப்புக்கு அமெரிக்க வணிக நீதிமன்றம் தடை! நமது நிருபர் மே 29, 2025 உலக நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க வணிக நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.